வியாழன், 30 ஜூன், 2016

தன் விபரம்

தன் விபரம்

பெயர்                                                :               குமரி ஆதவன்
கல்வித் தகுதி                           :               எம்.எஸ்.சி., பி.எட்., எம்.ஃபில்., எம். (தமிழ்)
முகவரி                                           :               10 - 113, செபாஸ்டின் இல்லம்,
                                                                                மிக்கேல் நகர், குமாரபுரம் அஞ்சல் þ 629 164
                                                                                குமரி மாவட்டம், தமிழ்நாடு.
தொலைபேசி எண்                     :               04651 - 289391
கைப்பேசி எண்                         :               9442303783
பணி                                                   :               கணித ஆசிரியர்
பணியிட முகவரி                  :               புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி,
                                                                                மணலிக்கரை அஞ்சல் þ 629 164
                                                                                குமரி மாவட்டம், தமிழ்நாடு.
தொலைபேசி எண்                                :               04651 -  289274
* வெளிவந்த படைப்புகள்
                1. இரத்தம் சிந்தும் தேசம், தமிழன் பதிப்பகம்  (1998)
                2. எரிதழல் கொண்டு வா, தமிழன் பதிப்பகம் (2003)
                3. குருதியில் பூத்த மலர், நாஞ்சில் பதிப்பகம்  (2003)              
                4. அறிக பாசிசம், சிறுபான்மையினர் பேரவை (2003)                                                             
                5. அருமை மகளே, தமிழன் பதிப்பகம்  (2005)               
                6. குலைகுலையா முந்திரிக்கா, களரி வெளியீட்டகம்  (2007)      
                7. ஆதவன் பதில்கள், தமிழன் பதிப்பகம் (2007)
                8. பேரறிஞர்களுடன், தமிழன் பதிப்பகம் (2008)
                9. தெற்கில் விழுந்த விதை, தமிழன் பதிப்பகம்  (2010)         
                10. என் கேள்விக்கென்ன பதில், தமிழன் பதிப்பகம்  (2010)               
                11. ஒரு தமிழ்ச்சிற்பியின் பயணம், தமிழன் பதிப்பகம்  (2010)
* இதர படைப்புகள்
                12. நதி ஓடிக்கொண்டிருக்கிறது (2008)   -  ஆவணக் குறும்படம்
                13. ராகதீபம் (2010)                                                    - பரதநாட்டிய ஒலி குறுந்தட்டு
                14. மனிதனாக வா (2013)                                    -  விழிப்புணர்வு பாடல்கள் ஒலி குறுந்தட்டு
                15. மறுபக்கம் (2015)                                                                -  குறும்படம்
* பத்திரிகையில் தொடராக வெளிவந்த படைப்புகள்
                16. சிகரம் நோக்கிச் சிறகடிப்போம், சென்பகமலர் மாத இதழ் (2008 - 2009)             
                17. உடைந்து சிதறும் குடும்ப உறவுகள், மலங்கரை விளக்கு மாத இதழ் (2012 - 2014)
                18. கொஞ்சம் முட்கள் நிறைய பூக்கள் ( மக்கள் வைரம் மாதஇதழ் 2012 ….)
* வெளிவந்து கொண்டிருக்கும் படைப்புகள்        
                19. குழந்தைகளின் எதிரிகள், மலங்கரை விளக்கு மாத இதழ் (2015  முதல்….)
                20. ஆதவன் பதில்கள் ….. தென்ஒலி  (2011  முதல் ….)
* பெற்ற விருதுகள்
                * இலக்கியச் சாதனையாளர் விருது (2005)
                  (கிறிஸ்து அரசர் ஆலய பவளவிழா  ,  வெட்டூர்ணிமடம், நாகர்கோவில்)
               
* நல்நூல் விருது (அருமை மகளே . 2006)
                  (குமரி மாவட்ட நூலகக் கூட்டமைப்பு )
                * சேவைச் செம்மல் விருது (2007)
                  (வின்னர்ஸ்  ஸ்போட்ஸ் கிளப் , முட்டைக்காடு)
                * மனிதநேய முரசு விருது (2007)
                  (பெரியார் காமராசர் அறக்கட்டளை, சேலம்)
                * இளம் இலக்கியச் சாதனையாளர் விருது (2007 - 2008)
                  (முதற்சங்கு மாத இதழ், நாகர்கோவில்)
                * நல்லாசிரியர் விருது (2008)
                  (மகா ஃபைன் ஆட்ஸ், சென்னை)
                * கலைச்சுடர் விருது (2009)
                  (தமிழாலயம் , நாகர்கோவில்)
                * கவிக்குருசில் விருது (2012)
                  (கன்னித்தமிழ் கலை இலக்கியச் சங்கம், தக்கலை)
                * இலக்கியச் சாதனையாளர் விருது (2012)
                  (கிறித்தவ தமிழ் சங்கம், மதுரை)
                * முற்போக்குப் படைப்பாளர் விருது (2012)
                  (கத்தோலிக்கக் கிறிஸ்தவ கலை இலக்கிய மன்றம், மதுரை மறைமாநிலம்)
                * கலைச்சுடர் விருது (2012)
                  (வெற்றி விளையாட்டுக் கழகம், குமாரபுரம்)
               
* ஆய்வறிஞர் விருது (2013)
( உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களால் குலைகுலையா முந்திரிக்கா நூலுக்காக)
இதரச் சிறப்புகள்
* சிகரம் தொடு - கவிதை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி) முதலாமாண்டு  மாணவர்கள் அனைவருக்கும் பாடம்.
* கைதிகள் - கவிதை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாமாண்டு   மாணவர்கள் அனைவருக்கும் பாடம்.
* குலைகுலையா முந்திரிக்கா þ ஆய்வு நூல் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி  (தன்னாட்சிஇரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவர்கள் அனைவருக்கும் பாடம்.
நூல்களில் நடந்துள்ள ஆய்வுகள்
                எம்.ஃபில்        = 9 பேர் ( இருவர் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்)
                பி.ஹெச்.டி   = 1 நபர் ( 4 பேர் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்)
இயக்கப் பணிகள்
                * அமுதசுரபி இலக்கிய இயக்கம்             -  செலாளர் (1998 முதல் ,,, )
                * தமிழ்நாடு அறிவியல் இயக்கம்            -   தலைவர், குமாரபுரம் பகுதிக்குழு
                * இலக்கியப் பட்டறை                                       -  நிறுவனர் (2007 முதல் ,,, )
                * தென்திசை எழுத்தாளர் இயக்கம்        -  தலைவர் (2013 முதல் ,,, )
                * தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - உறுப்பினர் ( 2003 முதல்)
                * களரி பண்பாட்டு ஆய்வு மையம்         -  உறுப்பினர் ( 2007 முதல் ….)

கலைப் பணிகள்
                * பட்டிமன்ற மேடைகள்                  -   1000 க்கு மேல் ....
                  (அமுதசுரபி இலக்கிய இயக்கம், தமுஎகச, திண்டுக்கல் . லியோனி குழு)
                * நடித்த நாடக  மேடைகள்            -   60 க்கு மேல் ....
  (கொற்றைக் கலைச்சோலை, குமாரபுரம், கொற்றிகோடு கலா மன்றம், மரியன்னை   கலாமன்றம்þ மணலிக்கரை, தீபம் தியேட்டர்ஸ் - முளகுமூடு)
                * கருத்தரங்க பொது மேடைகள்                               -   1000 க்கு மேல் ...
                * தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்                  -   40 க்கு மேல் ....
(சன், கலைஞர், வசந்த். வேந்தர் டி.வி, மாதா டி.வி, , டி.டி.என், நிலா, நெய்தல், ஆர்க் ஏஞ்சல், தென்றல், பவளம், சி.என்.ஆர் தொலைக்காட்சிகள்)
                * வானொலி நிகழ்ச்சிகள்                                 -   15 க்கு மேல் ...
                * வெளிநாட்டு நிகழ்ச்சிகள்                            -    14
                  (திண்டுக்கல் . லியோனி குழு, இலங்கை  - 12, துபாய் - 1, அபுதாபி - 1)
* பத்திரிகைப் பணிகள்
                *  தென்ஒலி - மாத இதழ்                  -  துணை ஆசிரியர்  (2002 முதல் ,,,)        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக